வேதாகமம் குறிப்பாக பழைய ஏற்பாடு இஸ்ரயேலருக்கு ஆட்சி நடத்தும் கட்டளைகளை கொடுத்துள்ளது.
எல்லா கட்டளைகளும் ஏக இறைவனால் தரப்பட்டது.
கட்டளைகளை பெற மோசே 40 நாட்கள் இறை சமூகத்திற்கு இறைவனால் அழைக்கப்பட்ட இடம் இஸ்ராயேல் தேசத்திலுள்ளது.
இஸ்ரயேல் சமுதாயம் இற்றை வரைக்கும் கடைபிடிக்க வேண்டிய ஆட்சிப் புத்தகம் வேதாகமத்தில் காணப்படும் முதல் 5 புத்தகங்களாகும்.
5 புத்தகங்கள் வெறுமனே புனிதமானவை மட்டுமல்ல. அவை அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் உட்பட்ட பல்லாண்டுகட்கு முன் ஏக இறைவன் அருளிய சட்டதிட்டங்களாகும்.
இவற்றை விட ஏக இறைவன் வேறு புத்தகங்களை கட்டளைப் பாணியில் வேறெங்கும் அருளவில்லை. தோரா எனப்படும் வேதாகமத்தின் முதல் 5 நூல்களை யாராலும் அற்பமாக கருத முடியாது.

No comments:
Post a Comment