1845இல், ஹெல்மன் ஹெண்ட் என்றவர் ஓர் ஓவியம் தீட்டினார். உலகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாக இந்த ஓவியம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஓவியத்தின் புகழ் உலகெல்லாம் பரவிட, ஓவியத்தில், ஓவியர் காட்டியிருந்த உட்பொருள் காரணமாக அமைந்தது.
இயேசுவின் கையில் ஒரு விளக்கு! மறு கையால், ஒரு வீட்டின் கதவை இயேசு நாதர்
தட்டி கொண்டிருந்த காட்சி இந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது. ஓவியம்
தத்ரூபமாக அமைந்திருந்தது.
இயேசு பெருமானின் முகத்தில் ஒரு தேடல், கதவு அடைத்திருந்த வீட்டில் இருந்த அமைதி... அத்தனையும் உண்மை நிலையை உரித்து வைத்திருந்தது.
இந்த ஓவியத்தை பார்த்த ஒரு விமர்சகர், "உங்கள் உங்கள் ஓவியத்தில் ஒரே ஒரு குறை இருக்கிறது" என்றார்.
ஓவியர், குறையை கூறுங்கள் என்றார் பொறுமையாக!
'ஓவியம் எல்லாம் சரியாக இருக்கிறது...' 'ஆனால், கதவில் கைப்பிடி இல்லையே!' என்றார் அந்த விமர்சகர்.
நான்தான், கதவில் கைப்பிடி வரையவில்லை... இந்த வீடு, மனிதனின் மனதை
காட்டுகிறது! 'மனிதனின் மனதிற்கு, திறக்கிற கதவு உள்ளேதான் இருக்கிறது.
இயேசு நாதர், தட்டுகிறார்... தட்டிக்கொண்டே இருக்கிறார் திறக்கிரவன் மனதில்
இயேசு நுழைகிறார்' என்றார் அந்த ஓவியர்.
ஆம்! நண்பர்களே, உங்கள்
மனதின் கைப்பிடி உங்களிடம் தான் இருக்கிறது. இதை உங்களால் தான் திறக்க
முடியும். உங்கள் மனதை தட்டுவார்,நீங்கள் திறந்தால் உங்கள் உள்ளத்தில்
வந்து உங்களை ஆசிர்வதிப்பார்.
"இதோ, வாசற்படியிலே நின்று
தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில்
நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே
போஜனம்பண்ணுவான்." வெளிப்படுத்தல் 3:20
1845இல், ஹெல்மன் ஹெண்ட் என்றவர் ஓர் ஓவியம் தீட்டினார். உலகப் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாக இந்த ஓவியம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஓவியத்தின் புகழ் உலகெல்லாம் பரவிட, ஓவியத்தில், ஓவியர் காட்டியிருந்த உட்பொருள் காரணமாக அமைந்தது.
இயேசுவின் கையில் ஒரு விளக்கு! மறு கையால், ஒரு வீட்டின் கதவை இயேசு நாதர் தட்டி கொண்டிருந்த காட்சி இந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது. ஓவியம் தத்ரூபமாக அமைந்திருந்தது.
இயேசு பெருமானின் முகத்தில் ஒரு தேடல், கதவு அடைத்திருந்த வீட்டில் இருந்த அமைதி... அத்தனையும் உண்மை நிலையை உரித்து வைத்திருந்தது.
இந்த ஓவியத்தை பார்த்த ஒரு விமர்சகர், "உங்கள் உங்கள் ஓவியத்தில் ஒரே ஒரு குறை இருக்கிறது" என்றார்.
ஓவியர், குறையை கூறுங்கள் என்றார் பொறுமையாக!
'ஓவியம் எல்லாம் சரியாக இருக்கிறது...' 'ஆனால், கதவில் கைப்பிடி இல்லையே!' என்றார் அந்த விமர்சகர்.
நான்தான், கதவில் கைப்பிடி வரையவில்லை... இந்த வீடு, மனிதனின் மனதை காட்டுகிறது! 'மனிதனின் மனதிற்கு, திறக்கிற கதவு உள்ளேதான் இருக்கிறது. இயேசு நாதர், தட்டுகிறார்... தட்டிக்கொண்டே இருக்கிறார் திறக்கிரவன் மனதில் இயேசு நுழைகிறார்' என்றார் அந்த ஓவியர்.
ஆம்! நண்பர்களே, உங்கள் மனதின் கைப்பிடி உங்களிடம் தான் இருக்கிறது. இதை உங்களால் தான் திறக்க முடியும். உங்கள் மனதை தட்டுவார்,நீங்கள் திறந்தால் உங்கள் உள்ளத்தில் வந்து உங்களை ஆசிர்வதிப்பார்.
"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." வெளிப்படுத்தல் 3:20

No comments:
Post a Comment